APPAKUTTY PVS NEWS
சனி, 12 ஜனவரி, 2013
மேலதிக செய்திகள்
மெட்ரோ ரெயில் பணியில் விபத்து: பலியான காயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் உதவி
ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது! ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் திட்டவட்ட அறிவிப்பு !!
இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்! இன்று நாடு முழுவதும் பா.ஜ.க போராட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முடிந்தது! இனி வெப்ப சலனம் காரணமாகத்தான் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமைய இயக்குனர் ரமணன் விளக்கம்!!
உச்சநீதிமன்றத்தின் கருத்தை மதிக்க வேண்டும்! காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட பிரதமர் ஆதரவு!!
மதுரை கோவையில் ரூ. 28 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்: ஜெயலலிதா உத்தரவு
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு! இந்திய இராணுவம் பதிலடி, எல்லையில் பதற்றம்!!
தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் வறட்சி குறித்து உயர்மட்டக்குழு இன்று 2-வது நாளாக ஆய்வு!
ஏழைகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை 4-சதவீத வட்டியில் வங்கி கடன்! நிதியமைச்சர் ப.சிதம்பரம் தகவல்!!
தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் விட கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு
வரும் 25-ந் தேதி விஸ்வரூபம் திரைப்படத்தை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக கமலஹாசன்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எரிவாயூ உருளை ரூபாய் 100 ம் டீசல் லிட்டருக்கு 4ரூபாய் 50 காசுகளும் உயர்த்த பெட்ரோலியதுறை அமைச்சகம் பரிந்துரை!
ஊரக குடியிருப்பு மக்களுக்காக ரூபாய் 463 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள்! முதலமைச்சா; ஜெயலலிதா உத்தரவூ!!
பாகிஸ்தான் வடக்கு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 12 பேர் பலி
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு முழுவதையூம் தமிழக அரசு ஈடுசெய்யூம்! சிறப்பு பொங்கல் தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு!!
ரெயில் கட்டண உயர்வூக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
டெல்டா மாவட்டங்களில் வறட்சி குறித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக்குழு இன்று நேரில் ஆய்வூ!
கொரிய ஓபன் பேட்மிண்டன் -இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் பருப்பள்ளி காஷ்யப் பி.வி.சிந்து ஆகியோர் முன்னேறினர்.
ரெயில் கட்டணம் உயர்ந்தது: 21-ம் தேதி முதல் அமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக